திடீர் ஓய்வு அறிவிப்பு

img

மும்பை அம்பத்தி ராயுடு திடீர் ஓய்வு அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடுவிடம் துடிப்பான செயல்பாடு இல்லை என்பதைக் காரணம் காட்டி 12-வது சீசன் உலகக்கோப்பை தொடரில் தேர்வு செய்யப்படவில்லை.